காதநாயகியாக நடிக்க சான்ஸ் கிடைத்தும் வேண்டாம் என்று சொன்ன பிரபல தொகுப்பாளினி..! காரணம் இதுதானா..!

ramya

actress ramya latest news: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு தொகுப்பாளினிகள் பணியாற்றி உள்ளார்கள்.  இவ்வாறு எத்தனை தொகுப்பாளினிகள் பணியாற்றினாலும் ஒரு சில தொகுப்பாளினிகள் மட்டும் ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்கள்.

இவ்வாறு விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமான தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் டிடி அவருக்கு பிறகு குறிப்பிட்டு சொல்ல போனால் ரம்யா ஆனால் இவர்கள் பிறகாக பாவனா பிரியங்கா போன்ற பல்வேறு தொகுப்பாளினிகள் வந்தாலும் கலை காட்சிகள் மிக பிரம்மாண்டமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் ரம்யா.

இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றுவது மட்டுமல்லாமல் தற்போது சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் இசை வெளியீட்டு விழா போன்ற பல்வேறு விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.  மேலும் சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ரம்யா.

அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மொழி மற்றும் ஓ காதல் கண்மணி மாசு என்கிற மாசிலாமணி ஆடை போன்ற பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு குறைந்த பட்ஜெட்டில் உள்ள திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக வளம் வரும் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் தொகுப்பாளினிகள் சின்னத்திரை நடிகைகள் என அனைவருமே சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.  அந்த வகையில் தினசரி அவர்களுடைய புகைப்படம் அல்லது வீடியோ என எதையாவது ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒருசிலர் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் ஒருவர் நீங்கள் கதாநாயகியாக நடிபதற்கான வாய்ப்பை மிஸ் பண்ணி உள்ளீர்களா என்று கேட்டுள்ளார்கள் அதற்கு ஆம் ஆனால் நான் அதற்காக என்றுமே வருத்தப்பட்டது கிடையாது என் மனம் சொல்வதை தான் நான் கேட்பேன் என்று தனது தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ramya
ramya