வெள்ளித்திரை சின்னத்திரை என ஒரு காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ரம்யாகருஷ்ணன் இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்.
இவர் நடித்து இருந்த எல்லா படங்களுமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெரும், இவர் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் திரையரங்குகளில் நன்றாக ஓடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே மிகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும்.
இவர் வெள்ளித்திரையில் நடித்து பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் அதிக ஆர்வம் சின்னத்திரையில் காட்டி வருகிறார். இவர் நடிக்கும் சீரியல்கள் தற்பொழுதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு சில காலமாகவே தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து லைக் ஷேர் என வாங்கிக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இவர் லூஸ் ஹேர்ரில் இடுப்பில் கைவைத்தபடி கொடுத்த போஸ் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.