actress rambha birthday celebration photos: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் உண்மையான பெயர் விஜயலட்சுமி ஆனால் திரையுலகத்தில் மாடலாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் ராம்பா என மாற்றிக் கொண்டார்.
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா பகுதியை சேர்ந்த நமது ரம்பாவிற்கு தற்போது 46 வயது ஆகிறது. மேலும் ரம்பா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் பெங்காலி போஜ்புரி போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு திரைப்படத்தில் நடிகையாக நடிப்பது மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார் அந்த வகையில் சமீபத்தில் கூட கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கூட ரம்பா நடுவராக இருந்து இருப்பார்
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக உழவன் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன்பிறகு உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்று தற்போது தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்
பொதுவாக தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு அழகான அம்சங்கள் இருக்கும் அந்த வகையில் நடிகை ரம்பாவுக்கு அழகு என்றால் அது தொடை தான் இவ்வாறு தன்னுடைய தொடை அழகை காட்டி ஏகத்துக்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியதுமட்டும் இல்லாமல் அவருடைய தொடக்க மயங்காத ரசிகர்களை தமிழ்சினிமாவில் கிடையாது என அந்த அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இந்நிலையில் தற்போது திருமணம் ஆகி மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை ரம்பா தன்னுடைய பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார் இதனைத்தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.