பிகினி உடையில் தனது மொத்த அழகையும் காட்டிய ரகுல் பிரீத் சிங்.! இளசுகளை ஆட்டம் காண வைக்கும் புகைப்படம்.

rakul-preeth-singh

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டியதால் அங்கு அசைக்க முடியாத  இடத்தை பிடித்து உள்ளார்.தெலுங்கில்அப்படி  நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறிதான் நடிக்கிறார்.

தமிழில் ஒரு நடிகையை தனக்கான இடத்தை பிடிக்க திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அதை சரியாக தெரிந்து கொண்டு வருகின்றனர்.

ரகுல் பிரீத் சிங்கும் தமிழ் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து உள்ளார்.தடையற தாக்க என்ற படத்தின் மூலம் கால்தடம் பதித்தார் அதன்பிறகு தீரன்அதிகாரம்ஒன்று, என்ஜிகே போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மேலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்.

சினிமா நேரம் போக இன்ஸ்டா பக்கத்தில் கதியெனக் இருக்கிறார். அவ்வபோது ரசிகர்களும் உரையாடுவது மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது பிகினி உடையில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையதளத்தை அலறவிட்டு வருகிறார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

rakul-preeth-singh
rakul-preeth-singh