தெலுங்கு, மலையாள நடிகைகள் பலரும் கவர்ச்சி என்றால் சர்வசாதாரணமாக குட்டையான உடையணிந்து தனது அழகை காட்டுவார்கள் அதுபோலவே தற்போது தமிழ் பக்கமும் இவர்கள் அதையே செய்ய அதிகம் ஆசைப்படுகிறார்கள்.
அதன் மூலம் பட வாய்ப்பையும், ரசிகர்களை கவர முடியும் என்பது தெலுங்கு நடிகைகளில் எண்ணமாக இருக்கிறது அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியவர்களை தொடர்ந்து தற்போது தெலுங்கு, மலையாளம் ஆகிய பக்கத்திலிருந்து வந்தவர்களில் ஒருவர் தான் ரகுல் பிரீத் சிங்.
தெலுங்கு சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ரகுல் பிரீத் சிங் தமிழில் “என்னமோ ஏதோ” என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின் தீரன் அதிகாரம் ஒன்று படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
ரகுல் பிரீத் சிங் இந்தியன், அயலான் போன்ற அடுத்தடுத்த டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் அதனால் அவர் தெலுங்கு பக்கம் போகாமல் இங்கேயே பட வாய்ப்பு அதிகம் கைப்பற்றி வருவதால் தற்போது அடிக்கடி கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார்.
அந்த வகையில் தற்போது ரகுல் பரீத் சிங் குட்டையான உடையை அணிந்து தனது அழகை எடுப்பாக காட்டியது புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது பேசும் பொருளாக அமைந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்.