நீர் சொட்ட சொட்ட நீச்சலுடையில் வரும் ரகுல் பிரீத் சிங்.! தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்..

rakul-preeth-sing
rakul-preeth-sing

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர், இவர் தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார், அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பின்பு சூர்யாவுடன் என்ஜிகே திரைப்படத்தில் நடித்து தன்னுடைய அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். சமீபகாலமாக நடிகைகள் நீச்சலுடையில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள், அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத் சிங் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார். இதற்கு முன் நடிகை ரகுல் பிரீத் சிங் ஹிந்தியில் படுக்கை அறை காட்சி, லிப் லாக் காட்சி, கிளாமர் காட்சி என பட்டைய கிளப்பி விட்டார்.

ஆனால் தமிழில் இதுவரை நடித்ததில்லை, இந்த நிலையில் இவர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார், ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இவர் கிளாமர் கலந்த பிரமாண்டத்தை கொடுப்பது தான் இவரின் கைவரிசை, அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியாகி ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சனை டூ பீஸ் உடையில் வளைத்து வளைத்து காட்டி இருப்பார்.

அப்படியே இந்தியன்2 திரைப்படத்தில் யாரையாவது டூ பீஸ் உடையில் நடிக்க வைக்க வேண்டுமென யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது எலி வந்து வலையில் விழுந்தது போல் ரகுள் பிரீத் சிங் நான் நடிக்கிறேன் என கூறி ஷங்கருக்கு ஷாக் கொடுத்தார். இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துவரும் ரகுல் பிரீத் சிங் ஒரு ரொமான்டிக் பாடல் காட்சிகளில் பாதிக்குமேல் கடற்கரையில் இருப்பது போல் எடுக்கப்பட இருக்கிறதாம்.

அந்த காட்சியில் முழுக்க முழுக்க டூ பீஸ் உடையில் மட்டுமே நடிக்க இருக்கிறாராம் ராகுல் ப்ரீத் சிங், இந்த டூபீஸ் காட்சிகளில் நடிப்பதற்காக தனி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்தியன்-2 திரைப்படத்தில் ஷங்கரின் பிரம்மாண்டமா இல்லை ரகுல் பிரீத சிங் நீச்சல் உடை பிரமாண்டமா என்பது படம் வந்ததும் தெரிந்துவிடும்.