தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங்.இவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும் பொறுமையாக காத்திருந்தேன் இவருக்கு ஒரு காலகட்டத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன்அதிகாரம்ஒன்று போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளி படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார்.
மேலும் அவர் சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது அதுமட்டுமல்லாமல் சினிமா வட்டாரங்களில் மத்தியில் பெரிதும் கவரபட்டார். இருப்பினும் தமிழில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் தனது திசை திருப்பி நடித்துக்கொண்டு வருகிறார்.
இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட ரகுல் ப்ரீத்தி சிங் அவர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மெல்லிய உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.