குட்டையான டிரவுசர் அணிந்து கொண்டு யோகா என்ற பெயரில் கவர்ச்சியில் இணையதளத்தை அலறவிட்ட ரகுல் ப்ரீத் சிங்.!

rakul-preeth-sing

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிநதி என பல மொழிகளிலும் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங், இவரின் வசீகர அழகும் சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது,  இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு சூர்யாவின் என்ஜிக திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்,  நடிகைகள் பலரும் தனது உடல் எடையை அதிகரிப்பதை விரும்பமாட்டார்கள், அந்த வகையில் உடல் எடையை குறைப்பதற்காக ஜிம் ஒர்க்கவுட், யோகா, டயட் ஆகியவற்றை கடைபிடிப்பார்கள்.

அந்தவகையில் ரகுல் பிரீத் சிங் அவர்கள் யோகாவை அதிகம் செய்து வருபவர், இந்தநிலையில் ரகுல் பிரீத் சிங் வில் போல் தனது உடலை வளைத்து யோகா செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதற்கு முன் ரகுல் பிரீத் சிங் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த பொழுது கூட தவறாமல் யோகா செய்துள்ளார் அதன் புகைப்படமும் சமூகவலைதளத்தில் வைரல் ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதோ அந்த புகைப்படம்

rakul-preethi-singh
rakul-preethi-singh