தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன் இவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் வெள்ளித்திரையில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இதையடுத்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார்.
இதனையடுத்து வெளிவந்த லாஸ்லியா அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்தது அதோடு மட்டுமல்லாமல் சினிமா வாய்ப்பும் கிடைத்தது அந்த வகையில் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் தற்போது குவிந்து வருகின்றன.
இருப்பினும் அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் நிற்க முடியும் என்பதை உணர்ந்து அவர் தற்பொழுது முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் (FIR) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் அவர் ஒரு சில படங்களில் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் மேலும் ரசிகர்களின் பட்டாளத்தை அதிகரிக்க அவர் அவ்வபொழுது சில கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் டிக்டாக்கில் தனது முன்னழகை இப்படியான வீடியோவை வெளியிட்டுள்ளார் அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#raizawilson #actress pic.twitter.com/JCwatVQeJk
— Tamil360Newz (@tamil360newz) May 30, 2020
#raizawilson #actress pic.twitter.com/syIoIHVPUi
— Tamil360Newz (@tamil360newz) May 30, 2020