தற்பொழுது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரைசா வில்சன் ஆனால் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து அதிக படியான ரசிகர்களை கவர்ந்தார் மேலும் தனது சிறந்த நடிப்பை விளம்பரங்களில் தொடர்ந்து வெளிக்காட்டி வந்ததன் மூலம் தமிழ் சினிமா பட வாய்ப்பினை பெற்றார் அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த விஐபி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
இதனைத்தொடர்ந்து அவர் பியா பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளை தட்டிச் சென்றார் ரைசா வில்சன் இதனை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தன அந்தவகையில் இவர் காதலிக்க யாருமில்லை,ஹாஷ் டாக் லைவ், alice, F.I.R போன்ற பல படங்களில் நடித்துவருகிறார்.
இதன் மூலம் 2020இல் அதிகப்படியான படங்களில் நடிக்கும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார் மேலும் இந்த வருடம் அவருக்கு மிகப் பெரிய ஒரு வருடமாக அமையும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் சமிபகாலமாக ரசிகர்களை கவரும் படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.
அந்த வகையில் தற்பொழுது எனது முன் அழகு முழுவதும் தெரியும்படியான புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.
#raisawilson #actresses pic.twitter.com/DkBK48cz7N
— Tamil360Newz (@tamil360newz) June 12, 2020