போதையில் தலைகால் புரியாமல் போட்டோஷூட்..! புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

raiza-1
raiza-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு போட்டியாளர்களும் இன்று மிக பிரபலமாக திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இந்த பிக் பாஸ் போட்டி மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன் இவர் தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிக தெரிந்த நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அந்த வகையில் இவர் தமிழில் முதன்முதலாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே மற்றும் வேலையில்லா பட்டதாரி காதலிக்க யாருமில்லை போன்ற பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்த செஸ் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் கூட சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இவ்வாறு வெளிவந்த ட்ரெய்லர் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் நடிகை ரைசா வில்சன் சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார் அந்த வகையில் சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் த்ரிஷா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் அனைத்தும் கொஞ்சம் மார்க்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் காரணமாக தான் இப்படி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள் பலர் கிண்டல் செய்து வரும் வகையில் ஒரு சிலர் போதையில் இருப்பதன் காரணமாக தான் இப்படி மோசமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

raiza-1
raiza-1