அடிக்குற வெயிலுக்கு அப்படியே திறந்து காட்டிய நடிகை ரைசா..? இணையத்தில் அனல் பறக்கும் புகைப்படம்..!

raiza-willson
raiza-willson

actress raiza latest photos viral in social media: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர் மத்தியில் இடம்பிடித்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ரைசா.

இவர் சிறந்த மாடல் அழகி மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பல ரசிகர்களை கவர்ந்தாலும் அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி என்ற  திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் ஒரு அலுவலக பணியாளராக நடித்த நடிகை ரிசா வில்சன் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றுவிட்டார்.

பின்னர் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி அந்தஸ்தை பெற்ற நடிகை ரைசா என்னதான் தமிழில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி னாலும் சொல்லும்படி பிரபலமாக முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து தனது முகத்தில் ஃபேசியல் செய்வதாக  ஒரு பியூட்டிஷியன் இடம் சென்றுள்ளார் அப்பொழுது அவருடைய முகத்தில் ஃபேஷியல் செய்ததன் மூலமாக அவருடைய முகமே மாறிவிட்டது. இதன்காரணமாக தற்போது சமீபத்தில்தான் மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரைசா வில்சன் தற்போது தனது முழு அழகையும் காட்டி ரசிகர்களை சூடக்கியுள்ளார் இதோ சமீபத்தில் நடிகை ரைசா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்.

raiza willson
raiza willson