மினுமினுக்கும் உடையில் தனது முன்னழகை காட்டிய ரைசா வில்சன்.! புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்.

raisa wilson
raisa wilson

திரை உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்த நடிகைகள் கூட மிகப் பெரிய மாடல் அழகி என்று நினைத்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டோ ஷூட் மூலமாகவே கவர்ந்து விடுகின்றனர்.

அதனால் புதுமுக நடிகரின் வரவேற்பும் தற்போது உச்சத்தை எட்டி உள்ளது அப்படி மாடலிங் துறையில் இருந்து தற்போது சினிமா உலகில் வெற்றி கண்டு வருபவர் தான் நடிகை ரைசா வில்சன்.

ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அப்பொழுது இவரது நடிப்பும், அழகும் இயக்குனர்களின் கண்களை பறித்ததால் முக்கியமான சில படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அதிலும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய ரைசா வில்சன் தற்போது ஹீரோயின் என்ற அந்தஸ்தை கிடைத்துள்ளதது அதை சரியாக தக்கவைத்துக்கொள்ள தற்போது சிறப்பம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இது அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்து உள்ளதால் தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் இது இப்படி இருந்தாலும் ரைசா வில்சன் தற்போது போட்டோஷூட் பக்கத்திலும் பட நடிகையை விட இவரது போட்டோஷூட் வித்தியாசமாகவும் லைக்குகளை அள்ளுவதால் ரசிகர்கள் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ரைசா வில்சன் மின்னும் உடையில் தனது முன்னழகை காட்டிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி உள்ளது. பார்ப்பதற்கு அச்சு அசல் சிலுக்கு மாதிரியே செம கும்முனு இருக்கிறார் என கூறிய ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

raisa wilson
raisa wilson
raisa wilson
raisa wilson