அரைக்கால் டவுசரை போட்டுக்கொண்டு பீச் ஓரத்தில் வாக்கிங் போனா ரைசா வில்சன் – இணையதளத்தில் பற்றி எரியும் புகைப்படம்.

raisa-wilson
raisa-wilson

வாய்ப்புகளில் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் பிரபலமடைந்தவர் நடிகை ரைசா வில்சன் இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் காஜலுக்கு அசிஸ்டன்ட்டாக நடித்து அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து ரைசா வில்சன் ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார் அதனைத் தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே வரும் ஆகிய படங்களில் நடித்தார்.

சினிமா உலகில் ஒரு பக்கம் வெற்றி கொடியை நாட்ட மறுபக்கம் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனிலும் கலந்து கொண்டு தனது அழகையும், திறமையையும் காட்டி ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரைசா வில்சன் 2021 ல் பல்வேறு படங்களில் கமிட்டாகி இருந்தாலும் அந்த திரைப்படங்கள் எதுவும் வெளியாகமல் 2022 அவருக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது.

ரைசா வில்சன் கையில் தற்பொழுது அலிஸ், காதலிக்க யாருமில்லை, #love, பொய்க்கால் குதிரை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருந்தாலும் மாடலிங் துறையில் இருந்து வந்த பெண் என்பதால் ரைசா வில்சன் அவ்வபோது நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமர் உடையில் எனக்கும் புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்பொழுது கூட ரைசா வில்சன் தம்மாத்தூண்டு கால் டவுசர் போட்டுக்கொண்டு பீச்சில் வாக்கிங் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

raisa-wilson
raisa-wilson