மாடல் அழகியான ரைசா வில்சன் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பின் ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி வருகிறார்.
அந்த வகையில் நடிகை ரைசா வில்சன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின் பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். பின் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே வருகின்றன படங்களிலும் சரி சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
இதனால் ரைசா வில்சன்க்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதோடு ரசிகர்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 2021 – ல் இவர் சுமார் ஆறு ஏழு படங்களில் கமிட்டாகி இருந்தாலும் அந்த திரைபடங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. இது போதாத குறைக்கு 2022 இவர் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
வெள்ளித்திரையில் எப்படி சிறப்பாக ஓடுகிறார் அதேபோல சின்னத்திரையிலும் வருகின்ற வாய்ப்புகளை தட்டிப் பறித்து பயணித்துள்ளார். இந்த வகையில் ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களிடத்தில் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியோ உலகில் சிறப்பாக ஓடிக்கொண்டு இருந்தாலும் அவ்வப்போது எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகிறார். இப்பொழுதுகூட மல்லாக்கப் படுத்துக் கொண்டு இவர் தனது அழகான மேனியை வளைத்து வளைத்து காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள் ரைசா வில்சனின் கிளாமர் புகைப்படத்தை..