மாடர்ன் ட்ரெஸ்ஸில் தாறுமாறாக தனது அழகை காட்டும் ரைசா வில்சன் – புகைப்படத்தை கிட்ட பார்த்து அசரும் ரசிகர்கள்.

raisa-wilson

மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்து ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பையும் கைப்பற்றி அசத்துகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கின்றனர் அவர்கள் ஒருவராக தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல்,  ஹீரோயின் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும்..

தனது திறமையை காட்டி நடித்து வருபவர் நடிகை ரைசா வில்சன். சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தாலும் மற்ற நடிகைகள் போல் இவரும் தொடர்ந்து போட்டோசூட்டிலும் தனது அழகான மேனியை தூக்கி காண்பித்து வருகிறார். அதன் காரணமாக ரைசா வில்சன் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோயின்னாக வருகிறார். அந்த வகையில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லிக்கு அசிஸ்டெண்டாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து பின் ஹீரோயினாக பியார் பிரேமா காதல் தனுசு ராசி நேயர்களே போன்ற மற்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

2021 – ல்  பல்வேறு திரைப்படங்கள் கிடைத்தன ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகமல் போனதால்   2022 யில் பல்வேறு புதிய படங்களிலும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரைசா வில்சன் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் மேலும் ரசிகர்களுக்கும் அவ்வப்போது அந்த சந்தோசத்தை கொடுக்கும் வகையில் மாடர்ன் உடையில் வலம் வருவது வழக்கம்..

அதுபோல தற்போது இவர் அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் எடுத்து தனது அழகை எடுப்பாக காட்டிய   புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

raisa wilson
raisa wilson
raisa wilson