பனியனை போட்டுக்கொண்டு ரணகளம் செய்யும் ரைசா வில்சன் – வைரல் புகைப்படம் இதோ.

raisa-wilson

மாடலிங் துறையில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் முதலில் விளம்பரப் படங்களில் நடித்து பின் வெள்ளித்திரையில்  கிளாமர் மற்றும் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி ஒரு கட்டத்தில் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடிக்கின்றனர் அப்படி பல நடிகைகள் தற்போது தமிழ் சினிமா உலகில் வலம் வருகின்றனர் அவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ரைசா வில்சன்.

ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல செம நச்சுன்னு இருப்பதால் நடிகை ரைசா வில்சனிற்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் ஏராளமாக குவிகின்றனர் எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் தனது திறமை அழகையும் சற்றே தூக்கிய கொடுப்பதால்  இவருக்கான வரவேற்பு தமிழ் சினிமாவில் சிறப்பாக இருக்கிறது.

ரைசா வில்சன் முதலில் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார் அதன்பின் ஹீரோயினாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் 2022ல் மட்டும் பல்வேறு படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

அந்தவகையில் தி சேஸ், பொய்க்கால் குதிரை, காதலிக்க யாரும் இல்லை, # லவ், சுந்தர் சியுடன் ஒரு படம் மற்றும் alice ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடினாலும் ரசிகர்களும் தேவை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு  தனது சமூக வலைதளப் பக்கங்களில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்துள்ளார்.

இப்பொழுது கூட நடிகை ரைசா வில்சன் சின்ன பனியன் ஒன்றைப் போட்டுக் கொண்டு தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

raisa-wilson
raisa-wilson
raisa-wilson