தேவையில்லாத இடத்தில் வளையத்தை குத்திய ரைசா.! புகைபடத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்!!

raisa
raisa

தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி இப்மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது இத்திரைப்படத்தில் இளம் நடிகையாக அறிமுகமானவர் ரைசா வில்சன் இப்படமே அவருக்கு முதல் படமாக அமைந்தது இதனையடுத்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளிவந்த ரைசா வில்சன் அவர்களுக்கு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் அவருக்கு கைகொடுத்தது இத்திரைப்படத்தின் அவர் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.தற்பொழுது அவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவரவுள்ள எப்ஐஆர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமையும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமுகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவரான ரைசா வில்சன் அவ்வப்போது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள ரைசா எந்த ஒரு புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். தற்பொழுது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தியாசமான இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன் பலர் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.