ஜொலிக்கும் உடையில் பர்மா தேக்கு உடம்பழகை எக்குத்தப்பா.. காட்டிய ரைசா வில்சன் – வைரல் புகைப்படம் இதோ.

raisa-wilson

சமீபகாலமாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் எப்படியோ மீடியா உலகில் மிக ஈஸியாக கைப்பற்றி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து ஒருகட்டத்தில் வெள்ளித்திரையில் சிறப்பாக ஓட்டுகின்றனர். அதிலும் விஜய் டிவி பிக்பாஸ்  நிகழ்ச்சியில் பல்வேறு மாடலிங் துறையில்  வந்து பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்து.

பின் வெளியே வந்த பிறகு பெரும் ஆதரவுடன் சினிமா உலகில் நுழைகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்துள்ள அவர் மாடல் அழகி நடிகை ரைசா வில்சன். இவர் வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார் அதனை தொடர்ந்த தனுசு ராசி நேயர்களே போன்று விரல் விட்டு என்னும் படங்களில்தான் இதுவரை அவர் நடித்துள்ளார்.

ஆனால் 2021 – ல் ரைசா வில்சன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் எப்ஐஆர், அலைஸ், காதலிச்ச யாரும் இல்லை, #love பல படங்கள் வரிசை கட்டி நின்றன. சினிமா உலகில் தற்போது நல்லதொரு இடத்தைப் பிடித்து பயணித்துக் கொண்டே இருந்தாலும் தனது எடுப்பான மேனியை அழகாக காட்ட..

இவர்  தம்மாத்துண்டு டிரெஸ்ஸ கொண்டு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது தங்க துணி போட்டு டிரஸ்ஸில் இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படம் ரசிகர்களை வர்ணிக்க வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

raisa-wilson
raisa-wilson