வெள்ளித்திரையில் குணசித்திர கதா பாத்திரங்களில் நடித்து வந்த ரைசா வில்சன் ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு இருந்ததால் அவர் வெகு விரைவிலேயே நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இருப்பினும்ஆரம்பத்தில் டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களும் ஓரளவு நல்லதொரு வெற்றியை பெற்றுள்ளதால் புதுமுக இயக்குனர்களுக்கு தற்பொழுது நல்லதொரு சாய்ஸாக ரைசா வில்சன் இருந்துவருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் இதனால் அவரது மார்க்கெட் தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் மற்ற நேரங்களில் போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் ரைசா வில்சன். மாடல் அழகி என்பதால் போட்டோஷூட்டில் அரைகுறையான ஆடையை காட்டுவதெல்லாம் ஜிலேபி சாப்பிடுவது போல் இதுவரை இருந்து வந்துள்ளது.
தற்போதும் கூட இவர் புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் டைட்டான உடையில் தனது தொடையை தூக்கி காட்டியுள்ள புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூட நீங்கள் பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகையை போல செம கும்முனு இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.