நீல கலர் ட்ரெஸ்ஸில் செம்ம நச்சின்னு இருக்கும் ரைசா வில்சன் – புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

raisa wilson
raisa wilson

சமீபகாலமாக மாடலிங் துறையில் இருக்கும் நடிகைகள் தான் சினிமா உலகை ஆட்சி செய்கின்றனர் ஆம் அவர்கள் எடுத்த உடனேயே அதிரடியாக கிளாமரை காட்டுவதால் அவர்களுக்கு படம் வாய்ப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் ரைசா வில்சன் தமிழில் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் முதலில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 என்ற திரைப்படத்தில் காஜலுக்கு அசிஸ்டெண்டாக நடித்திருப்பார் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி ஓடிக்கொண்டிருந்த ரைசா வில்சன் ஒரு கட்டத்தில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார்.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. அந்த வகையில் தனுசு ராசி நேயர்களே, வர்மா, FIR போன்ற பல படங்களில் நடித்துள்ளார் 2022 ஆம் ஆண்டு கூட இவர்கள் நல்ல ஆண்டாக அமைந்து உள்ளது அந்த அளவிற்கு திரைப்படங்களை தன்வசப்படுத்தி உள்ளார்.

தி சேஸ்,  பொய்க்கால் குதிரை, காதலிக்க யாருமில்லை, #love, Alice மற்றும் சுந்தர் சியுடன் ஒரு படம் என அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளி வருகிறார் ரைசா வில்சன் சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும், புகைப்படங்களையும் வெளியிட்டு சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் கவர்ந்து இழுப்பது இவரது ஸ்டைல்.

அதுபோல தற்போது கூட நடிகை ரைசா வில்சன் தம்மாத்துண்டு நீல கலர் டிரஸ் போட்டுக்கொண்டு தனது அழகை காட்டியபடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

raisa wilson
raisa wilson
raisa wilson
raisa wilson