பிகினி டிரஸ் போட்டுகிட்டு நீச்சல் குளத்தில் அலப்பறை பண்ணும் ரைசா வில்சன் – புகைப்படத்தை வேற ஆங்கிளில் பார்க்கும் இளசுகள்.

raisa-wilson
raisa-wilson

நாம் எப்படிப் புதியதை நோக்கி ஓடுகிறோம் அதுபோல சினிமாவும் புதியதை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பது இதனால் நடிகர் நடிகைகள் மாறுகின்றனர் என்று தான் கூறவேண்டும் இப்போது இருக்கும் பெரும்பாலான நடிகைகள் எடுத்த உடனேயே படங்களில் கவர்ச்சி காட்டிய பட வாய்ப்பை அள்ளி வருகின்றனர்.

அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் அடி எடுத்து வைத்த நடிகைகள் சொல்லவே வேண்டாம் எடுத்த உடனே கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில் மாடலிங் பெண்ணான ரைசா வில்சன் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லி காஜலுக்கு அசிஸ்டன்ட் ரைசா வில்சன் நடித்து அறிமுகமானார்.

அதை தொடர்ந்து அவர் ஹீரோயினாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து அசத்தினார் அதன்பின் இவர் தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் தலையை காட்டி நடித்து இருந்தார் ஆனால் 2021- ல் பல்வேறு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தி சேஸ், எப்ஐஆர், அலைஸ், காதலிக்க யாருமில்லை, #love போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்

இது போதாத குறைக்கு இவர் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பிக் பாஸ் சீசன் 2 புரமோஷன் பியார் பிரேமா காதல் அதற்காகவும் கலந்துகொண்டார். இதனால் பட்டி தொட்டியெங்கும் ரைசா வில்சன் பிரபலமடைந்து உக்ள்ளர்.

இது ஒரு பக்கமிருக்க ரைசாவில்சன் மாடல் அழகி அல்லவா ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு அவ்வப்போது புகைப்படங்களை அள்ளி பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் தற்பொழுது கூட இவர் நீச்சல் குளத்தில் தனது அழகிய காட்டியபடி இவர் எடுத்துக்கொண்ட சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

raisa-wilson
raisa-wilson
raisa-wilson
raisa-wilson