தற்போது மாடலிங் துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு நடிகைகளும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் ரைசா கல்லூரி படிப்பின்போதே மாடலிங் துறையில் சிறந்து விளங்கியது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர்தான் ரைசா வில்சன்.
இவர் பிரபலமான நடிகை தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருப்பார். மேலும் இதனை தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் நமது நடிகை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட போது பிரபல போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளது மட்டுமில்லாமல் தற்சமயம் பிரபுதேவாவுடன் பொய்க்கால் குதிரை போன்ற திரைப்பட வாய்ப்புகளை நடிகை ரைசா கைவசம் வைத்துள்ளார்.
பொதுவாக சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்தான் இந்நிலையில் அவர் படுமோசமான கவர்ச்சியான புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் அம்மணி பிகினி உடை அணிந்து இருப்பது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்து விட்டது.