பொது நிகழ்ச்சியில் அடுத்தவ காதலனுக்கு ஐ லவ் யூ சொன்ன நடிகை ரைசா..! இதெல்லாம் ஒரு பொழப்பு..!

raiza-1
raiza-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மலேசியாவிலிருந்து களமிறங்கிய பிரபலம்தான் முகேன் ராவ். இவ்வாறு பிரபலமான நமது போட்டியாளர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் நமது நடிகருக்கு சமீபத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஆனால் இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி உள்ளார்.இந்நிலையில் நமது நடிகர் சமீபத்தில் திவ்யா பாரதி உடன் இணைந்து மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பொதுவாக நமது நடிகர் சிறந்த நடிப்பு திறனை வெளிக்காட்டி வருவது மட்டுமில்லாமல் சிறந்த பாடகரும் கூட அந்த வகையில் இவர் அண்மையில் பல்வேறு ஆல்பம் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நமது நடிகர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய காதலியுடன் கலந்துகொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அப்பொழுது திவ்யபாரதி அருகில் இருந்திருந்தார்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி இழுக்கும் ரைசா வில்சன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இன் நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ரைசா காதலிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியது மட்டுமில்லாமல் மதில் மேல் காதல் என்ற படத்தை பார்த்த பிறகு காதலிக்க தோன்றுகிறது எனவும் கூறியுள்ளார்.

உடனே அங்கு சிறந்த தொகுப்பாளர் ஒருவர் குறிப்பிட்ட யார் என்று கூறுங்கள் என்று கேட்டுள்ளார் உடனே முகேன் ராவ் என்று கூறினார் உடனே அங்கிருந்த தொகுபலர் முக்கிய நோக்கு அருகில் இருப்பது அவருடைய கேர்ள் பிரண்ட் என்று கூறியதும் உடனே அய்யோ சாரி என நகர்ந்து விட்டாராம்.

muken-1
muken-1