சினிமா உலகில் ஆள் பார்பதற்கு வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்பை அள்ளி தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி.
இவர் தமிழில் அஜீத்துடன் மங்காத்தா, ஜெயம் ரவியுடன் தாம் தூம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா என பல்வேறு நடிகர்களுடன் கை கொடுத்தால் இவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளதால் இவருக்கான வரவேற்பு மற்ற மொழிகளில் இருந்தன.
தற்போது இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் சோலோ படங்களிலும் இறங்கி வெற்றி கண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக கூட மிருகா, சின்ட்ரெலா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்த நிலையில் 2021 மட்டுமே பல்வேறு திரைப்படங்களை தன்வசப்படுத்தி இருக்கிறாராம்.
நடிகை ராய் லட்சுமி தமிழில் கேன்ஸ்டர் 21, தெலுங்கில் அனந்தபைரவி, கன்னடத்தில் ஜான்சி ஐபிஎஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் இவர் செம்ம ஜாலியாக பொழுதை நன்றாக கழித்து வருகிறார்.
நடிகை ராய் லட்சுமி சும்மாவே பட வாய்ப்பு இல்லை என்றால் பிக்னிக் மற்றும் தம்மாதுண்டு உடைகளில் வலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அதுபோல தற்போது கூட இவர் தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக் கொண்டு டாப் அங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்டார் ராய்லட்சுமி. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.