நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர். சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தமிழில் முதன்முதலாக கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் மீண்டும் தமிழில் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்பு அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார் பாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடை முழுவதும் குறைத்து ஜூலி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார், ஜூலி 2 திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்து வந்த ராய் லட்சுமிக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் அமையவில்லை.
இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமி அவர்களின் உதட்டை சமீபத்தில் அழகாக்கிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என சர்ச்சைகள் வெடித்தது. இந்த நிலையில் தற்போது இவர் சின்ரெல்லா, ஆனந்த பைரவி, ஜான்சி ஐபிஎல், ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பாய்சன் 2 என்ற வெப்சீரிஸ்ல் நடித்து வருகிறார் அந்த வெப் சீரியல் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் அரைநிர்வாண காட்சி படுக்கை அறை காட்சி என அனைத்திலும் பின்னி பெடல் எடுக்கிறார் ராய்லட்சுமி.