தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும்,கவர்ச்சி நடிகையாகும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருகிறார்.
இவர் சமீபத்தில் கோரோனா தொற்று ஏற்பட்டு உடல் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீப காலமாகவே முன்னணி நடிகையான நயன்தாரா முதல் தற்போது குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அனிகா வரை அனைவருமே தங்களது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் ராய் லட்சுமியும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில் அரபு ஸ்டைலில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் இதைப்பற்றிய டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறிஉள்ளார்.இதனை பார்த்தாலே தெரிகிறது ராய் இலஷ்மி ஏதோ ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்று. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.