இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமா திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
பொதுவாக நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆக காதலில் விழுவதும் பின்னர் பிரிந்து விடுவதும் வழக்கம் தான் அந்த வகையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு அதன் பிறகு கருத்து வேறுபாடு என்ற வார்த்தையை உபயோகித்து திரிவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் நமது நடிகை தனது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய காதலனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இவ்வாறு இந்த செய்தியை கேட்ட பல பிரபலங்களும் அதிர்ச்சியில் மூழ்கியது மட்டுமில்லாமல் ஆடிப் போய்விட்டார்கள்.
அந்த வகையில் இவர் தன்னுடைய பிறந்த நாள் அன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் ஜாக்கி பாங்னனி என்ற பிரபலத்தை தான் காதலித்து வருவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
இவ்வாறு தற்சமயம் காதலில் இருக்கும் நாங்கள் இருவரும் மிக விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக இருக்கிறோம் என்று அவர் கூறியது மட்டுமில்லாமல் கூடியவிரைவில் தங்களுடைய திருமண அறிவு பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக ரகுல் பிரீத் சிங் திருமணம் முடிந்து விட்டால் திரையில் பார்ப்பது கடினமான விஷயமாக தான் இருக்கும் ஆனால் இவருடைய கணவரும் ஒரு தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருப்பதன் காரணமாக இவர் திருமணத்திற்கு பிறகும் திரையில் நடித்தால் அதில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.