தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மிக பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய ஆசை காதலனை சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இவ்வாறு நமது ரகுல் ப்ரீத் சிங்கின் காதலன் வேறு யாரும் கிடையாது பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் ஜாக்கி பாகனனி தான்.
இதனை நடிகை ராகுல் பிரித் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தென்னன் தெளிவாக வெளியிட்டது மட்டுமல்லாமல் அவருடைய புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ராகுல் பிரித் சிங் இவர்தான் தன்னுடைய காதலன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தது மட்டுமில்லாமல் அவரைப் போலவே அவருடைய காதலன் ஜாக்கியும் இவள் தான் தன்னுடைய காதலி என்று அறிமுகப்படுத்தி உள்ளார்.
சும்மா சொல்ல கூடாது இந்த ரெண்டு ஜோடியும் மிகவும் அழகாக தான் இருக்கிறார்கள் இந்நிலையில் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து அவற்றை வைரல் ஆக்கி வருவது மட்டுமில்லாமல் புடிச்சாலும் புடிச்சீங்க நல்ல புளியன் கோம்பை தான் பார்த்து படிச்சிருக்கீங்க என்று ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதோ சமீபத்தில் ராகுல் மற்றும் அவருடைய காதலர் ஆகிய இருவரும் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு மற்றும் புகைப்படங்கள் இதோ.