சினிமா உலகில் சமீப காலமாக நடக்கும் நல்லது கெட்டது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பலர் சொல்லி வருகின்றனர் ஒரு பக்கத்தில் இயக்குனர் கே ராஜன் சினிமா உலகில் நடிகை, நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் எந்த படம் வெற்றி தோல்வி மற்றும் எவ்வளவு வசூல் என்பதை வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.
இவரைப்போலவே சினிமா உலகில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களையும் அவரைப் பற்றிய உண்மையான விஷயங்களையும் வெளிப்படையாக கூறி வருகிறார் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
இவர் பேசும் செய்திகள் ஒருபக்கம் உண்மையாக இருக்கின்ற அதே சமயம் மறுபக்கம் பொய்யாகவும் இருக்கின்றன ஆனால் எதையும் கவலைப்படாமல் வெளிப்படையாக பேசி வருகிறார் அப்படி ஒரு தடவை தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா அவர்களைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
இதை அறிந்த நடிகை ராதிகா போது இடத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதனை போது இடத்தில் சந்தித்து கன்னத்தில் அரறைந்தாரா.. எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன்யிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் பதில் சொன்னது : தினமும் காலை எழுந்தவுடன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எனது நண்பர்களுடன் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அப்படி ஒரு நாள் நான் போய்க் கொண்டிருக்கும் போது வந்த நடிகை ராதிகா தகாத முறையில் பேசினார் அதற்காக நான் உங்களை நான் தப்பாக பேசியிருந்தால் கேஸ் போடுங்கள் என்று சொன்னேன். இவ்வாறு பேட்டியில் பதிலளித்தார் பயில்வான் ரங்கநாதன்.