பாட்டி ஆனபிறகும் இறக்கமான நீச்சலுடையில் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ராதிகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

rathika-2

தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா இவர் அடுத்த காலகட்டத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அப்பொழுது முன்னணி நடிகர்களாக வலம்வந்த ரஜினி கமல் விஜயகாந்த் என அனைவருடைய திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய வயது முதிர்ந்த காரணத்தின் மூலமாக சமீபத்தில் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் சின்னத்திரையில் கதாநாயகியாகவும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை  பிரபல நடிகர் பிரதாப் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக  ராதிகா அவரை விவாகரத்து செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான் பின்னர் ராதிகா ரிச்சர்ட் ஹார்டி என்ற  லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் இதன்மூலமாக அவருக்கு ஒரு மகள் கூட தெரிந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

பின்னர் அவருடன் வாழ்ந்த வாழ்க்கையும் சலித்துப் போய்  அவரையும் விவாகரத்து செய்த ராதிகா சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். மேலும் சமீபத்தில் தான் ராதிகாவின் மகள் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

rathika
rathika

அந்த வகையில் சமீபத்தில் அவருடைய மகள் கூட குழந்தை பெற்ற நிலையில் தற்போது பாட்டியான நமது ராதிகா மிகவும் மோசமான நீச்சல் உடையில்  எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

rathika-1