ஒரு குதிரை இன்னொரு குதிரையை ஓட்டுதே அடடா.! ராதிகா ஆப்தேவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

radhika-apte
radhika-apte

திறமை இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்வார்கள் என்பது உண்மைதான். அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்காமல் போனதால் ஹிந்தி பக்கம் போய் பட வாய்ப்பு கைப்பற்றி தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றி மேல்  வெற்றி கண்டு அங்கு  முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே.

இவர் 2010 ரத்தச்சாரித்திரம் என்னும் தமிழ் படத்தில் நடித்த தமிழில் அறிமுகமானார் அதன் பின் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, வெற்றிச்செல்வன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகை ராதிகா ஆப்தே பாக்குவதற்கு ஆள் சைலண்டாக இருந்தாலும் நடிப்பு என்றால் பின்னி பெடலெடுப்பார் கபாலி படத்தில் ரஜினிக்கு நிகராக சூப்பராக நடித்து அசத்து இருப்பார்.

ஆனால் தமிழ் சினிமாவில் இவரால் நினைத்து நிற்க முடியவில்லை காரணம்  பாலிவுட்டில் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கிறது தொடர்ந்து சினிமா உலகில் வெற்றியை ருசிக்கும் நடிகை ராதிகா ஆப்தே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பயப்படாமல் துணிந்து நடிக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நாம் எதிர்பார்ப்பதை விட பயங்கரமாக இருக்கும் அந்த அளவிற்கு தான் கிளாமர் காட்டுவார். இப்படி இருக்க நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சில மணி நேரங்களிலேயே 67 ஆயிரம் லைக்குகளை அள்ளி உள்ளது. மேலும் தொடர்ந்து கமெண்ட்களும் குவிந்த வண்ணமே இருக்கின்றன. அந்த புகைப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு குதிரையின் மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

radhika-apte
radhika-apte