தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை ராசி கண்ணா. இவர் மெட்ராஸ் கபே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனையடுத்து அவர் ஜோரு, வங்காளப் புலி, சிவம், ஜில் போன்ற திரைப்படங்களில் நடித்து மேலும் பிரபலமடையத் தொடங்கினார்.
இவர் தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் தமிழில் அடங்கமறு, அயோக்கியா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் முலம் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளார். சூர்யாவின் சூரரைப் போற்று வாடிவாசல் படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
சூர்யாவின் அருவா படத்தில் ஹீரோயினாக ராசி கண்ணா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ராசி கண்ணா ட்விட்டரில் உரையாடிய போது இந்த தகவலை பகிர்ந்து உள்ளார் என செய்திகள் வெளிவருகிறது. சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ராசி கண்ணா. அவ்வபொழுது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துவந்தார் அம்மணி.அந்த வகையில் தனது பின்னழுகு தெரியும்படியான புகைபடத்தை வெளியிட்டுயுள்ளார் அம்மணி.
புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்