ஆள் அழகாக இருந்தால் போதும் சினிமா உலகில் பட வாய்ப்புகளை அல்ல முடியும் அதை தற்போது வெளி உலகுக்கு காட்டியது ஒருவர்தான் அவர் வேறு யாருமல்ல நடிகை ராய் லட்சுமி தான். இவர் தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜயகாந்த், அஜித் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். மேலும் தமிழை தாண்டி மற்ற மொழியான ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்தார்.
ஆனால் எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு நிலையான இடத்தை பெறாமல் போனால் ஏனென்றால் தொடர்ந்து இவருக்கு அனைத்து மொழிகளும் வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கும், இங்கும் தலைகாட்டி ஓடிக்கொண்டே இருந்ததால் நிரந்தர இடத்தை பிடிக்காமல் போனால் இருப்பினும் பட வாய்ப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை.
2022 – ல் கூட இவர் ஜான்சி ஐபிஎஸ், ஆனந்தபைரவி, கேங்க்ஸ்டர் 21 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சினிமா உலகில் பட வாய்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மாடல் அழகிகளையே ஓரம் கட்டும் அளவிற்கு தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இப்பொழுது கூட நடிகை ராய் லட்சுமி வெள்ளை நிறமாக தம்மாதுண்டு ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு தனது அழகை தாராளமாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது வேற லெவல் செம்மையாக இருக்கிறீர்கள் என கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை ராய் லட்சுமியின் அழகிய புகைப் படத்தை..