வயது முப்பது எட்டினாலும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் மங்காத்தா பட நடிகை..!

mangatha-1

தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ராய் லட்சுமி இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு அவர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இவருடைய மதிப்பையும் மரியாதையும் உயர்த்தி விட்டது. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் நல்ல கதையம்சம் இல்லாத காரணத்தினால் தொடர் தோல்வியை சந்தித்தன.

உதாரணமாக நமது நடிகை திரைப்படங்களில் கெஸ்ட் ரோல் அல்லது ஒருசில திரைப்படத்தில்  ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற எல்லா பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் மங்காத்தா திரைப்படத்தில் கூட வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ராய் லட்சுமி நடித்திருப்பார்.

இவ்வாறு தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் காரணமாக மனம் வெறுத்ததன் பிறகு சினிமாவை விட்டு விலகி சில காலமாக முகம் காட்டாமல் இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் மீண்டும் சினிமாவில் என்ட்ரியாக வேண்டும் என்ற காரணத்தினால் தொடர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியேற்ற ஆரம்பித்துவிட்டார்.

raai lakshmi-3
raai lakshmi-3

ஆனால் அதற்கு தகுந்தார்போல் நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் கிளாமராக உடை அணிவது மட்டும் இல்லாமல் மாடல்  போசில் ரசிகர்களை கவர ஆரம்பித்துவிட்டார்.

raai lakshmi-2
raai lakshmi-2

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம் மிகவும்  அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் இருந்ததன் காரணமாக ரசிகர்கள் பலரும் இம்புட்டு அழகா இவ்வளவு நாளா எங்க வச்சிருக்கீங்க என கேள்வியைப் ஆரம்பித்துவிட்டார்கள்.

raai lakshmi-2
raai lakshmi-2