கொஞ்சம் அழகும், திறமையும் இருந்தால் போதும் ரசிகர்கள் அந்த நடிகையை தேடி வந்து பார்ப்பார்கள். அந்த வகையில் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டு வரும் ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா நல்கரி ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கிறார்.
பிரியங்கா நல்கரி சீரியல் நேரம் போக மீதி நேரங்களில் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதும் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருந்து வருவதால் இவற்றைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்துள்ளது.
தனக்கான ரசிகர் பட்டாளத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டு வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க ரெடியாக இருக்கிறார் அதற்கு முதல் சுழியாக பிரியங்கா நல்கரி குட்டையான மாடல் உடையணிந்து அவ்வப்பொழுது புகைப்படமும் வெளியிடுவது வழக்கம்.
அதுபோல தற்போது இவர் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் தனது இடுபழகை எக்கு தப்பாக தூங்கி காண்பிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட் களையும் அள்ளி குவித்து வருகின்றனர்.
இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..