சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் பலரும் தற்போது போட்டோ ஷூட் என்ற பெயரில் தொடர்ந்து கியூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர் அதன் காரணமாக அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைய அதையும் தாண்டி பட வாய்ப்பையும் வெள்ளித்திரையில் அள்ளுகின்றனர்.
இப்போது இருக்கின்ற சின்னத்திரை நடிகைகளும் அதையே செய்து வருகின்றனர் அவர்களில் ஒருவராக தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருப்பவர் பிரியங்கா நல்கரி ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் சற்று கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு சீரியலில் தனக்கு என்ன கதையோ அதை சிறப்பாக நடித்து கொடுத்தே மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இவரது அழகு மற்றும் நடிப்புத் திறமையை பார்க்கவே ஒரு ரசிகர்கள் கூட்டம் சீரியலை பார்க்கிறது அந்த அளவிற்கு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டு உள்ளார் பிரியங்கா நல்கரி. சீரியலில் ஒரு பக்கமும் நடித்துக் கொண்டிருக்க மறுபக்கம் உடம்பு இன்னும் சற்று அதிகரித்து.
கொழுக் மொழுக்கென்று அதிகரித்து கொண்டே போனது இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். உணர்ந்து கொண்ட பிரியங்கா நல்கரி திடீரென ஜிம் பக்கம் தலையை திருப்பி தொடர்ந்து ஒர்க் அவுட் செய்து தற்பொழுது சிக்கென்று மாறி இருக்கிறார்.
மேலும் இவர் ஒர்க் அவுட் செய்த புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போதான் நீங்க செம கும்முன்னு இருக்கிறீர்கள் என கூறி லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.