‘ஜே ஜே’ பட பிரியங்கா கோதாரியை ஞாபகம் இருக்கிறதா.? உடல் எடை போட்டு குண்டாக மாறிய தற்போதைய நிலை..

jey-jey

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாதவன் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் இவருடைய நடிப்பு பெண் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அந்த வகையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவின் சாக்லேட் வாயாக வளம் வந்து கொண்டிருக்கிறார் மாதவன்.

இவ்வாறு மாதவன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட முக்கியமான திரைப்படம் தான் ஜே ஜே. இந்தத் திரைப்படம் கடந்த 23ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் மாதவன் வெளியானது இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா கோதாரி.

இவர்களைத் தொடர்ந்து பூஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இவ்வாறு முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு இளசுகளின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு நடிகை பிரியங்கா கோதாரி தனது முதல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

priyanga kodhari 1
priyanga kodhari 1

இவருடைய மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்திருந்த நிலையில் ஆனால் இந்த படத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி பாடலில் ‘வாடா வாடா பையா’ என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இதன் பிறகு ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து வெளியேறி விட்டார்.

priyanga-kodhari

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பல ஆண்டுகள் கழித்து இவருடைய தற்போதைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை அதிகரித்து மாறி இருக்கிறார் இதனை பார்த்து ரசிகர்கள் ஜே ஜே படம் நடிமையா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர் இதோ அந்த புகைப்படம்.