பிரியங்கா சோப்ராவுடன் இரவில் உறவுகொள்வதை ஓப்பன்னாக சொன்ன நிக் ஜோனஸ்.! அதுவும் இது ரொம்ப முக்கியமாம்.! ரசிகர்கள் ஷாக்.

திரை உலகை பொறுத்தவரை குறிப்பிட்ட ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருந்து வரும் பிரபலங்கள் தான் சினிமா உலகை கட்டி ஆடுகிறார்கள் என்ற பேச்சு இருந்து வருகிறது. அதற்கு அடித்தளம் போட்டவர் ஆக பார்க்கப்படுவது ஐஸ்வர்யாராய் அவரை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் பிரியங்கா சோப்ரா.

மாடல் அழகியான பிரியங்கா சோப்ராவுக்கு திரையுலகில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இவருக்கு முதன்முதலில் சினிமா பக்கம் வந்து  விஜய் உடன் ஜோடி சேர்ந்து “தமிழன்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்றார். இவருக்கு நடித்த அனைத்து படங்களுமே வெற்றி பெற்று கொடுத்ததால் தற்போது அதையும் தாண்டி பாலிவுட் உயர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா மேலும் அங்கேயே ஹாலிவுட் பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வருகிறார். நிக் ஜோனஸ், பிரியங்கா குறைந்தது 10 வயசு வித்தியாசம்.

நிக்  ஜோனஸ் பாடகர் என்பதையும் தாண்டி சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் நிக் ஜோனஸ் பிரியங்காவின் படுக்கை அறை அந்தரங்கத்தை பொது மத்தியில் சொல்லி உள்ளார். கோலிவுட் பிரபலங்கள் பொது மத்தியில் இது போன்ற விஷயங்களை பகிர்வது வழக்கம் அந்த வகையில் இது போன்ற விஷயத்தை ஓப்பனாக சொல்லி உள்ளார்.

இரவு நேரங்களில் பிரியங்கா சோப்ரா உடன் உறவு கொண்டு சந்தோஷமாக இருக்கும்போது சில பாடல்கள் கேட்க பிடிக்கும் எனவும் அந்த நேரத்தில் எனக்கு அது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அப்படி கேட்கும் பாடல்கள் என்னுடைய பாடலாக இருக்காது எனவும் கூறினார் ஜோனஸ்.