கணவர் முன்னாள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஒரு மாதிரியாக நின்ன ப்ரியாமணி.! குழப்பத்தில் ரசிகர்கள்

priyamani
priyamani

சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் பிரியாமணி இவர் அது ஒரு கனா காலம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவர் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பினை கைப்பற்றினார் அந்த வகையில் இவர் சூர்யாவின் தம்பியான கார்த்தியுடன் இணைந்து பருத்திவீரன் என்ற திரைப் படத்தில் கிராமத்து பெண்ணாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தின் முலம் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் இப்படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார் மற்றும் பல பிலிம்பேர் விருதுகளையும் அள்ளி குதித்தார் அதன்பிறகே பிரியாமணியின் ரேஞ்ச் மாறிப்போய்விட்டது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படவாய்ப்புகள் அதிகரித்தது இதனால் அவர் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடியாமல் திக்கு முக்காடினார்  அந்த வகையில் இவர் மலைக்கோட்டை ,சாருலதா, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் ,ராவணன் போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில படங்களே வெற்றி பெற்று இவருக்கு நல்லதொரு இமேஜை கொடுத்தது. இந்த நிலையில் அவர் கன்னடம் ,தெலுங்கு சினிமாவிற்கு சென்றார் இவ்வாறு பாலிவுட் பக்கம் போன நடிகை பிரியாமணி அதன்பிறகு கவர்ச்சியில் எக்கச்சக்கம் காட்டினார்.

தமிழ் சினிமாவில்  கருவாச்சியாக நடித்த பிரியமான கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என புகைப்படத்தை பார்த்து ஏங்கி எங்கே போனார்கள் சமீபத்தில்கூட பிக்னிக் உடையில் கடல் நீர் சொட்ட சொட்ட தனது அழகை காட்டி ரசிகர்களை தட்டி தூக்கினார் மேலும் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது தனது உடம்பை செம்ம பிட்டாக வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வருகிறது மேலும் ரசிகர்கள் அதனை பார்த்து ஆக பிரியாமணியா இவ்வளவு கட்டுமஸ்தான உடம்பை வைதிருக்கிறார்என புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடி போய் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

priyamani
priyamani