நடிகை பிரியாமணி தென்னிந்திய சினிமா உலகில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது திறமையை காட்டி அசத்தி உள்ளார். இதனால் அவர் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக சினிமா உலகில் வலம் வருகிறார் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமா தான் இவருக்கு பல முக்கிய விருதுகளை பெற்றுத் தந்தது.
தமிழ் சினிமாவில் முதலில் கார்த்தியுடன் கைகோர்த்து பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு தேசிய விருது கிடைத்தது மேலும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்றினார் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தாலும்..
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இவரது படங்கள் வெற்றியையும் ருசிக்காததால் மற்ற பக்கம் தலை காட்டினார் அந்த வகையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என தொடர்ந்து படங்களில் திறமையையும், கிளாமரையும் காட்டி நடித்ததால் இவருக்கான சினிமா உலகம் விரிந்து கொண்டே போனது.
சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ப்ரியாமணி முஸ்தாபா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் அதன் பின் சினிமாவில் சிறு காலம் நடிக்கவில்லை என்றாலும் தற்போது 2-வது இன்னிங்சை தொடங்கிய நடிக்க ஆரம்பித்துள்ளார் இதற்காக உடல் எடையைக் குறைத்தால் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே வருகின்றன.
ஆனால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் வாய்ப்பைப் பெற்று அடித்து நொறுக்கி கொண்டு ஓடுகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பிரியாமணி இடுப்பழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..