சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரபலங்கள் ஆரம்பத்தில் படவாய்ப்பை கைப்பற்ற தம்மாத்துண்டு ட்ரஸை போட்டு கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியாமணி இவர் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதன்பின் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார் அந்தவகையில் பருதிவீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற அனைத்து திரைப்படங்களும் வெற்றியை தான் பெற்றுத்தந்தன.
இருந்தாலும் பிற மொழிகளிலும் இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்ததால் தமிழ் சினிமாவையும் தாண்டி இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து நிலைத்து நின்றார். ஆனால் இவருக்கு சிறந்த நடிப்பை கொடுத்தது என்னவோ தமிழ் சினிமா படமான பருத்திவீரன் படம் தான். இந்தப் படத்தின் மூலமாகத் தான் அவர் தேசிய விருதை தட்டி தூங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது தமிழில் விட்டுவிட்டு மற்ற மொழிகளில் நடித்து வருகிறார். மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் பிரியாமணி அவ்வப்போது கவர்ச்சியை காட்டி ருத்ர தாண்டவம் ஆடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் 2017 ஆம் ஆண்டுமுஸ்தப்பா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சினிமா உலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்கிறார். இந்த வருடத்தில் மட்டும் பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் பிரியாமணி சினிமா ஆரம்பத்தில் கவர்ச்சியை காட்டி நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..