மார்டன் உடையில் இளசுகளை மயக்கும் பிரியாமணி.! வைரலாகும் புகைப்படம்.!

priyamani-tamil360newz
priyamani-tamil360newz

Actress-priyamani-new-look-photos: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரியாமணி இவர் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.இதனைதொடர்ந்து அது ஒரு கனாக்காலம், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

பிரியாமணி இதனையடுத்து 2007ஆம் ஆண்டு அறிமுக ஹீரோவான கார்த்திக்குடன் இணைந்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரியாமணி இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.  இப்படத்துக்காக தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து அவர் ராவணன் சாருலதா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென திருமணம் செய்து கொண்டுடார் அதன் பிறகு சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்தார் பிரியாமணி. தற்போது சினிமாவில் மிண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்பொழுது அவர் மார்டன் உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

இதோ அந்த புகைப்படம்.

priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz
priyamani-tamil360newz