37 வயதில் உடல் எடையை குறைத்து பார்த்தாலே பரவசமாகும் அளவிற்கு சிலைபோல் மாறிய பிரியாமணி!! வைரலாகும் புகைப்படம்.

priyamaani
priyamaani

நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் கார்த்திக்வுடன் இணைந்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் மற்ற நடிகைகளைப் போல இவரும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் 37 வயதில் தீவிர ஒர்க்கவுட் மூலம் உடல் எடையை குறைத்து ஒல்லியாக சிலைபோல் மாறியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.

priyamani3
priyamani3
priyamani4
priyamani4
priyamani1
priyamani1
priyamani
priyamani
priyamani6
priyamani6
priyamani5
priyamani5