பொசு பொசுவென போண்ட கோழி போல இருந்த ப்ரியாமணியா இது..? சும்மா சண்ட கோழி மாதிரி சூடேத்துராங்களே..!

priyamani
priyamani

actress priyamani latest photos: சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் ஆரம்பத்திலேயே சிறப்பான படங்களை கொடுக்க முயற்சிப்பது வழக்கம் ஆனால் ஆரம்பத்தில் சரியான படங்களை கொடுக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்தவர் நடிகை பிரியாமணி.

இவர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் மற்றும் மலைக்கோட்டை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.

அதன்பிறகு சிறப்பாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் பிரியாமணி.

இதனால் ரசிகர்கள் பெரிதும் மனம் வருந்தினாலும் ஒருகட்டத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தாலும் அதில் ஆல் சற்று குண்டாக மாறி காணப்பட்டார் இது ரசிகர்களுக்கு பெரும் வேதனையைக் கொடுத்தது.

இந்த நிலையில் திடீரென பிரியாமணி சிம்புவை போல அதிரடி முடிவை எடுத்து உடல் எடையை முற்றிலுமாக குறைத்து புதிய லுக்கில் வலம் வருகிறார் இதோ நீங்களே பாருங்கள் பிரியாமணியின் அழகிய புகைப்படங்களை..

priyamani
priyamani
priyamani
priyamani
priyamani
priyamani
priyamani
priyamani