actress priyamani latest cute photos: தமிழ் சினிமாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே நல்ல வெற்றி பெற்றதன் காரணமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
என்னதான் தமிழில் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் இவர் திரையில் உதயமானது எனவோ தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான். அந்த வகையில் நடிகை பிரியாமணி தமிழில் தனுஷுடன் நடித்த அது ஒரு கன காலம் என்ற திரைப்படமும் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
என்னதான் மூச்சை போட்டு நடித்தாலும் இதுவரை அவரால் ஒரு மாபெரும் ஹிட்டு திரைப்படத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் அமீர் இயக்கி இருப்பார் மேலும் இத்திரைப்படமானது மாபெரும் வசூலையும் வரவேற்பையும் பெற்று தந்தது மட்டுமல்லாமல் பிரியாமணிக்கு கொடுத்த முத்தழகு என்ற கதாபாத்திரம் ஆனது என்றும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பிரியாமணி பல்வேறு சறுக்கலை தமிழ்சினிமாவில் சந்திக்க நேரிட்டார் பின்னர் இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.
பொதுவாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்து விட்டாலே போதும் உடனே தெலுங்கு சினிமா பக்கம் அவர்களை நடிக்க வைத்து பிரபலமாக்கி விடுவார்கள். அந்தவகையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த பிரியாமணி தற்சமயம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
என்னதான் திருமணம் ஆனாலும் தற்போது நடிகை பிரியாமணிக்கு நடிக்க ஆர்வம் வந்துவிட்டது போல ஆகையால் சமீபத்தில் வெப் தொடர் பக்கம் சென்றுவிட்டார் அந்த வகையில் தி ஃபேமிலி மேன் 2 என்ற தொடரில் கூட நடிகை பிரியாமணி நடித்துள்ளார்.
இவ்வாறு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பிரியாமணி தற்போது தன்னுடைய உடல் எடையை சுமார் 12 கிலோ வரை குறைத்து உள்ளாராம். இந்நிலையில் மிக ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.