பிரபல சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவில் பிரபலமாக அவதாரம் எடுத்து வருகிறார்கள் அந்த வகையில் சந்தானம் சிவகார்த்திகேயன் பிரியா பவானி சங்கர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஒரு கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியா பவானி சங்கர்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக தொடர்ந்து திரைப்பட வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.
இவ்வாறு நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் வைபோவ் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.
மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு தொடர் பட வாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் தற்போது டஜன் கணக்கில் பட வாய்ப்பை வைத்துள்ளார் என்று சொல்லலாம்.அதுமட்டுமில்லாமல் திரைப் படங்களில் அவர் பிசியாக இருப்பது மட்டுமில்லாமல் தற்சமயம் போட்டோ ஷூட் பக்கமும் அதிக அளவு ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தும் நமது நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகியது மட்டுமில்லாமல் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில் நமது நடிகை தன்னுடைய ஆசை காதலனுடன் சமீபத்தில் பு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வைரலாக பரவி வருகிறது.