வெள்ளித்திரையில் அடி எடுத்து வைக்க கொஞ்சம் திறமையும் கொஞ்சம் அழகும் இருந்தால் போதும் வாய்ப்பு தானாகவே வரும் அந்த வகையில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக ஓடிக்கொண்டிருந்த ப்ரியா பவானி சங்கருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கிறது அவரையும் நாம் சும்மா சொல்ல கூடாது கூடாது.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தொடர்ந்து அசத்தி வருகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேலும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரையே புக் செய்ய அதிகம் விரும்புகின்றனர். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை முதலில் தொடங்கினார்.
முதல் படத்திலேயே இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது காரணமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் பெரிய அளவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் கடைசியாக ஓ மனப் பெண்ணே மற்றும் ஒரு சில படங்களில் வீர வினாயக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருவதால் தற்பொழுதும் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் சிம்பு உடன் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன்,அதர்வாவுடன் குருதி ஆட்டம், கமலுடன் இந்தியன் 2 என டாப் நடிகர்கள் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 2022 ல் கூட பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் பிரிய பவானி சங்கர் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் சொல்லப்போனால் டாப் நடிகைகளுக்கு கூட இவ்வளவு படங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் எவ்வளவு வெற்றி பெற்றாலும் அவ்வபொழுது ரசிகர்களை கவரும்படி என புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இப்பொழுதுகூட நடிகை பிரியா பவானி சங்கர் டைட்டான டீ ஷர்ட்டை போட்டுக் கொண்டு தனது திமிரும் அழகை சூப்பராக காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..