தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியாபயணத்தை தொடங்கினார் இதனைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சீரியலில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் கவர்ந்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும்பொழுதே ராஜவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மீடியா உலகிற்கு முழுக்கு போட்டு விட்டு வெளிநாட்டில் செட்டிலாகி விடலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது ஆனால் இவரது நெருங்கிய வட்டாரங்கள் நீங்கள் நடிக்க வாங்குங்கள் என்று கேட்டனர் இதையடுத்து தான் அவர் சினிமாவுலகில் ஆரம்பிக்கத் தொடங்கினார்.
முதல்படமான மேயாதமான் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் இளம் இயக்குநரையும் கவர்ந்ததால் தற்போது அவருக்கு பட வாய்ப்பு அதிகரித்து கொண்டுள்ளது.பிரியா பவானி சங்கர் அவர்கள் மற்ற இளம் நடிகைகள் போல அனைவரும் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார் .
அதுமட்டுமல்லாமல் இவரைப் பற்றிய கிசுகிசுக்கள் சமீபகாலமாக வரத்தொடங்கியுள்ளன இருப்பினும் பிரியா பவானி சங்கர் அத்தகைய கிசுகிசு க்கு பதில் அளிக்காமல் அதனை பார்த்து என்ஜாய் பண்ணி வருகிறார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.நீங்க என்ன கிசுகிசு எதுதினாலும் நான் சிரிப்பேன்.இதனை பார்த்த ரசிகர்கள் சிரிச்ச கூட சூப்பரா நல்லா இருக்கீங்க என்று கூறிவருகின்றனர் ரசிகர்கள்.