கியூட்டான சிரிப்பின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுக்கும் பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் புகைப்படம்.!

priya-bhani-shankar-tamil360newz

வைபவ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான காயத்துடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் அத்தை மகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனையடுத்து அவர் மான்ஸ்டர் ,மாபியா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தற்போது வளரும் நடிகையாக உருமாறி உள்ளார் இந்த நிலையில் அவர் சினிமாவின் முன்னணி நடிகரான உலகநாயகன் கமலஹாசனுடன் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதையடுத்து அவர் மேலும் பல படங்களில் நடிக்க உள்ளார்.

பிரியா பவானி சங்கர் அவர்கள் ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்தார். அதில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது சினிமாவில் வளர தொடங்கியுள்ளார் இது போன்று பலரும் தற்போது சீரியலில் இருந்து தற்போது வெள்ளி திரையில் பலரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த பிரியா பவானி சங்கர் அவர்கள் தற்போது தனது புன்னகையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

priya bhavani shankar-tamil360newz
priya bhavani shankar-tamil360newz
priya
priya
priya bhavani shankar-tamil360newz